தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் வெப்பம் குறைய

Go down

உடல் வெப்பம் குறைய  Empty உடல் வெப்பம் குறைய

Post  oviya Sun Mar 03, 2013 8:16 pm

அறிகுறிகள்:

உடல் அதிக வெப்பம்.

தேவையான பொருள்கள்:

தூதுவளை இலை.
துவரம் பருப்பு.
கானா வாழை இலை.

செய்முறை:
கானா வாழை இலைகளோடு, தூதுவளை இலைகளை சேர்த்து நறுக்கி துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum