தூக்கமின்மை குறைய
Page 1 of 1
தூக்கமின்மை குறைய
அறிகுறிகள்:
தூக்கம் வராமல் இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
ஜாதிக்காய்.
நெல்லிக்காய்ச் சாறு.
செய்முறை :
ஜாதிக்காய் பொடியுடன் ஒரு மேஜைக் கரண்டியளவு நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum