தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராவணன்… எக்கச்சக்க விலைக்கு வாங்கியது ராஜ் டிவி!

Go down

ராவணன்… எக்கச்சக்க விலைக்கு வாங்கியது ராஜ் டிவி! Empty ராவணன்… எக்கச்சக்க விலைக்கு வாங்கியது ராஜ் டிவி!

Post  ishwarya Thu Apr 25, 2013 2:31 pm

ராவணன்

தமிழ்ப் படத்தை ரிலையன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ 5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜ் டிவி.

சிவாஜி, தசாவதாரம் மற்றும் குசேலன் படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு டிவி உரிமை விற்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே.

இந்தப் படத்தை வாங்க தமிழ் சேனல்கள் சில போட்டியிட்டன. ஆனால் அதிக விலை கூறப்பட்டதால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டது சன் டிவி. கலைஞர் டிவியும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.

இதற்கிடையில் ரூ 5 கோடியைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தது ராஜ் டிவி.

இதைவிட நல்ல விலை இந்தப் படத்துக்குக் கிடைக்காது என்ற நிலையில் கப்பென்று ராஜ்டிவியை பிடித்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள்.

இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜ் டிவி இந்தப் படத்தை வாங்கியிருப்பதை பெரும் ஆச்சர்யத்தோடு பேசுகின்றனர் திரையுலகில்.

மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை சன் டிவி வாங்கியதில்லை. இருவர்,உயிரே, ஆயுத எழுத்து மற்றும் கடைசியாக வெளியான குரு போன்ற படங்களின் உரிமையை ஜெயா, விஜய் மற்றும் ராஜ் டிவிதான் வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘பில்லா 2′: மெகா விலைக்கு வாங்கியது சன் டிவி!
» சுந்தர் சி. யின் படம், யு டிவி வாங்கியது
» பரதேசியில் வேதிகாவின் நடிப்புக்கு எக்கச்சக்க பாராட்டுகளாம்!
» பாகிஸ்தான் பாடகி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி: ஆஷா போன்ஸ்லேவுக்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு
» போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும் சன் டிவி- விஜய் டிவி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum