ஆஸ்கர் தயாரிப்பில் அர்ஜுனின் சிஎம்
Page 1 of 1
ஆஸ்கர் தயாரிப்பில் அர்ஜுனின் சிஎம்
அர்ஜுன் எத்தனையோ இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். கடலில் மணிரத்னம். ஆனால் ஷங்கர் தவிர்த்து அர்ஜுனுக்கு பெரிய வெற்றியை தந்த இயக்குனர் ஒருவர் உண்டென்றால் அது, அர்ஜுனேதான்.
பிரதாப், ஜெய்ஹிந்த் உள்பட ஒன்பது படங்களை அர்ஜுன் இதுவரை இயக்கியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஹிட் படங்கள். முக்கியமாக சோர்ந்து போன அர்ஜுனின் மார்க்கெட்டை இப்படங்கள் தூக்கி நிறுத்தின. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் அர்ஜுன்.
இந்தியில் படம் இயக்குவதாக அர்ஜுன் கொஞ்ச நாள்களாக கூறிக் கொண்டிருந்தாலும் அவரின் அடுத்த டைரக்ஷன் தமிழில நிகழயிருக்கிறது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாhpக்கிறார். படத்துக்கு சிஎம் என்று பெயரிட்டுள்ளனர். சிஎம் என்றால் சீஃப் மினிஸ்டர் இல்லை. காமன் மேன் என்று அர்த்தமாம்.
இந்த புதிய படம் குறித்து அர்ஜுன் தரப்போ ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தரப்போ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» அர்ஜுனின் தேசபக்தி பார்ட் 2.
» 'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!.
» 'சிஎம்' அரசியல் கதை அல்ல!: கூறுகிறார் ஆக்சன் கிங்!
» ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக நடிக்க வந்துவிடுவார் அர்ஜுனின் அடுத்த வாரிசு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum