அர்ஜுனின் தேசபக்தி பார்ட் 2.
Page 1 of 1
அர்ஜுனின் தேசபக்தி பார்ட் 2.
இந்திய தேசத்தை பலமுறை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய அர்ஜுனுக்கு, இந்தியா மீண்டும் ஆபத்துக்குள்ளாகியிருப்பதாக அலார்ட் வந்திருக்கிறது. ஜெய்ஹிந்த் என்று கோதாவில் இறங்கிவிட்டார்.
அர்ஜுனின் மார்க்கெட் டல் அடித்த போது அவரே இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் வெளியானது. படம் சூப்பர்ஹிட். அதன் பிறகு மார்க்கெட் டல் அடிக்கும் போதெல்லாம் அர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகும். சொல்லி வைத்த மாதிரி படமும் ஹிட்டாகும்.
சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தியில் படம் இயக்குவதாக சொல்லிக் கொண்டிருந்த அர்ஜுன் அதனை கிடப்பில் போட்டு புதுப்பட வேலையில் இறங்கியிருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்தியா முழுசுக்கும் பொருந்துகிற கதை என்றால் அது தேசபக்தியாகத்தானே இருக்கும். ஜெய்ஹிந்த் பார்ட் 2 என பெயர் போட்டு வேலைகளை தொடங்கிவிட்டார்.
இதில் ஹீரோயினாக நடிப்பவர் மூன்று பேர் மூன்று காதலில் அர்ஜுன் ஜோடியாக நடித்த சுர்வீன். கதை, திரைக்கதையுடன் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல பொறுப்புகளை அர்ஜுன் ஏற்றிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆஸ்கர் தயாரிப்பில் அர்ஜுனின் சிஎம்
» ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக நடிக்க வந்துவிடுவார் அர்ஜுனின் அடுத்த வாரிசு.
» மிருகம் பார்ட் 2?
» இங்கிலீஷ் விங்கிலீஷ் பார்ட் 2
» மயக்கம் என்ன பார்ட் டூ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum