உடலின் அழகைப் பேண காய்கறிகள்
Page 1 of 1
உடலின் அழகைப் பேண காய்கறிகள்
சில பெண்கள் உடல் குண்டாகிவிடும் என்பதற்காக சாப்பாடு சாப்பிடுவதையேக் குறைத்துக் கொள்வார்கள். அல்லது சாப்பிடும் நேரத்தை தள்ளிப் போடுவார்கள். இதனால் உடல் இளைப்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியுமேத் தவிர, உடல் சத்துக்களை இழந்து வீணாவது தெரியாது.
எனவே, பெண்கள் எப்போதும் தங்களது உடலின் அழகைப் பேண சாப்பாட்டைக் குறைப்பது தவறு. அதற்கு பதிலாக நாம் சாப்பிடும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
காய்கறி, கீரை, கொய்யா, நெல்லிக்காய், பச்சைப் பயறு, பட்டாணி என விதவிதமாக செய்து சாப்பிடலாம். இவற்றினால் உடலின் எடையும் கூடாது. உடலுக்கு சத்துக்களும் கிட்டும்.
உடலைப் பட்டினிப் போடுவதால் பாதிக்கப்படுவது உடல் நலம் மட்டுமல்ல், உடல் அழகும்தான். ஆரோக்கியமற்ற உடல் எப்படி அழகாக இருக்கும்?
எனவே உடலை அழகாகவும், அளவாகவும் வைப்பதற்கு பச்சைக் காய்கறிகள் எப்போதும் உதவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகைப் பேண அருமையான வழிகள்
» முக அழகைக் கூட்ட
» அழகை ஆராதியுங்கள்!
» கை அழகை பாதுகாக்க
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
» முக அழகைக் கூட்ட
» அழகை ஆராதியுங்கள்!
» கை அழகை பாதுகாக்க
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum