அழகைப் பேண அருமையான வழிகள்
Page 1 of 1
அழகைப் பேண அருமையான வழிகள்
சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். மென்மையான துணிகளால் துடைக்கவும்,
உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் இமையின் மீது வைக்கவும்
சருமத்தின் சுருக்கத்தை குறைக்க வைட்டமின் இ ஆயிலை தடவி வரலாம்.
நகம் வெட்டும் போது ஓரங்களை வெட்டினால் நகத்தை அது பலமிழக்கச் செய்யும். நகக் கணுக்கள் வறண்டு போகாமல் இருக்க வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.
உங்கள் கால்கள் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க குளிக்கும் நீரில் பாலைச் சிறிதளவு சேர்க்கலாம். உள்ளங்கால்கள் கடுமையாக வறண்டு இருந்தால் சூடான மெழுகு திரவம் கொண்டு தடவவும.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அருமையான அசைவச் சமையல்
» அருமையான இறால் கபாப்
» அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!
» அருமையான... ஜீரா சாதம்!!!
» அருமையான...சில்லி பன்னீர்!!!
» அருமையான இறால் கபாப்
» அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!
» அருமையான... ஜீரா சாதம்!!!
» அருமையான...சில்லி பன்னீர்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum