பலவீனமானவர்கள் புதுப்பொலிவு பெற
Page 1 of 1
பலவீனமானவர்கள் புதுப்பொலிவு பெற
உடலை இளைத்து துரும்பாக வைத்திருக்கும் பெண்கள் உடல் எடையைக் கூட்டாமல் ஆனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினைப் பெறுவது எளிதானதுதான்.
இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான்.
எப்போதும் வெறும் சாப்பாட்டை மட்டும் மென்றுக் கொண்டிருக்காமல் பப்பாளி, ஆரஞ்சு, பூசணிக்காய், எலுமிச்சை, வெல்லம் மற்றும் பருப்பு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இவற்றை எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் உடலின் எடை ஏறாமல், ஊட்டச்சத்துக் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஆரோக்கியத்தைப் பெற மேற்கண்ட ஊட்டச்சத்து உணவுகளை தொடர்ந்து உண்டு வருவது அவசியம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகம் பொலிவு பெற...
» எலும்பு மெலிவு நோயின் அறிகுறி
» மாரடைப்பைத்தடுக்கும் புது அரு மருந்து!
» புது மொழி 500
» புது மொழிகள்
» எலும்பு மெலிவு நோயின் அறிகுறி
» மாரடைப்பைத்தடுக்கும் புது அரு மருந்து!
» புது மொழி 500
» புது மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum