பிளஷ் பயன்படுத்தும் முறை
Page 1 of 1
பிளஷ் பயன்படுத்தும் முறை
வெளிர் நிற அல்லது பளபளக்கும் ஐஷேடோ அல்லது கிரீம் ஹைலைட்டரை கன்னங்களின் மேற்பகுதியில், இமைகளுக்கு மேல் எலும்புப் பகுதியில் மற்றும் உதட்டின் மேற்பகுதியில் தடவினால் முகத்தின் பளபளப்பு அதிகமாகும்.
பிளஷ்கலர் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் இயற்கை நிறத்தைவிட சற்று அடர்த்தியான நிறமாக இருந்தால் நல்லது. பிங்க் அல்லது பிரவுன் நிறம் இயற்கையான நிறத்தோடு ஒத்துப்போகிறது. ஆனால் அதை குறைந்த அளவில்தான் தடவவேண்டும். அதிகப்படியான 'பிளஷ்' மோசமான தோற்றத்தை தரும்.
கண்களை பெரிதுபடுத்திக்காட்டுங்கள், அதற்காக குறைந்த ஐலைனர் மற்றும் அதிக மஸ்காரா உபயோகியுங்கள்.
கண்ணிற்கு எளிமையான அழகான மேக்கப் போடவும். அதிகமான மேக்கப் போடுவதைத் தவிர்ககவும்.
ஐலாஷ் கர்லர் உபயோகித்தால் கண்ணுடைய வடிவம் மிகவும் அழகாக இருக்கும். மஸ்காரா போடும் முன் ஐலாஷ் கர்லர் உபயோகித்தால் கண்கள் பெரியவை போன்ற தோற்றத்தை அளிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மருந்துகளைப் பயன்படுத்தும் போது
» சருமத்தை சுத்தப்படுத்தும் முறை
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
» அதிகரித்து வரும் தற்கொலைகள்
» சருமத்தை சுத்தப்படுத்தும் முறை
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
» அதிகரித்து வரும் தற்கொலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum