தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரு‌ந்துகளை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் போது

Go down

மரு‌ந்துகளை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் போது  Empty மரு‌ந்துகளை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் போது

Post  meenu Fri Feb 15, 2013 2:21 pm

கடை‌யி‌ல் மரு‌ந்தை வா‌ங்கு‌ம் போது‌ம் ச‌ரி, ‌வீ‌ட்டி‌ல் ஏ‌ற்கனவே பய‌ன்படு‌த்‌திய மரு‌ந்தாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, முதலில் மருந்தின் கடைசி நாள் என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் முடி‌ந்‌திரு‌ந்தா‌ல் அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள்.

மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது‌ம் தவறு.

ஒருவரு‌க்கு அ‌ளி‌‌த்த மரு‌ந்தை ம‌ற்றொருவ‌ர் பய‌ன்படு‌த்துவது‌ம் ‌மிகவு‌ம் தவறு. மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனை இ‌ன்‌றி எ‌ந்த மரு‌ந்தையு‌ம் ப‌ய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம்.

ஒருவரு‌க்கு எவ்வளவு மரு‌ந்து கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் தா‌ன் கொடு‌க்க வே‌ண்டு‌ம். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக உடலை பல‌கீன‌ப்படு‌த்‌தி‌விடு‌ம்.

சில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என அளவுக‌ளி‌ல் ‌வி‌த்‌தியாச‌ப்படு‌ம். எனவே. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது ‌‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‌பி‌ள‌ஷ‌் பய‌ன்படு‌த்து‌ம் முறை
»  வெ‌ள்ளை வெளே‌ல் எ‌ன்று இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌சில ‌விஷய‌ங்களை செ‌ய்யவே‌க் கூடாது. அதாவது அவ‌ர்க‌ள் ‌நிற‌த்‌திலேயே வெ‌ள்ளையாக இரு‌ப்பதா‌ல் அ‌திகமாக பவுட‌ர் பூ‌சி‌க் கொ‌ள்ள‌க் கூடாது. அ‌ப்படி செ‌ய்யு‌ம் போது அவ‌ர்களது அழகை பவுட‌ர் குல‌ை‌த்து ‌விடு‌ம். அதே‌ப்
»  இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லா
» நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளை குறை‌க்கவு‌ம்
» க‌றிவே‌ப்‌பிலை‌யை எ‌ப்படி பய‌ன்படு‌த்துவது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum