சருமத்திற்கும் உணவு தேவை
Page 1 of 1
சருமத்திற்கும் உணவு தேவை
நமது உடலுக்கு உணவு தேவைப்படுவது போலவே, நமது சருமத்திற்கும் உணவுத் தேவைப்படுகிறது.
உணவு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், சருமத்தைப் பாதுகாப்பதாகவும், சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
சருமத்திற்கு உகந்த எந்தப் பொருளையும் தடவி ஊறவிட்டு கழுவி வரலாம். அதுதான் சருமத்திற்கு உணவாக அமைகிறது.
அதாவது, பயத்தம் மாவு, கடலை மாவு, சீகக்காய், பழச்சாறு, காய்கறி விழுது போன்று நல்லப் பொருட்கள் எதையும் முகத்திற்குப் போட்டு வரலாம்.
ஆப்பிளின் தோலை சிலர் சீவித் தூக்கி எறிந்து விடுவார்கள். அதையும் மிக்சியில் போட்டு அரைத்து முகத்திற்குப் போடலாம்.
வீட்டில் இருக்கும் சில எளியப் பொருட்களை முகத்திற்குப் போட்டு வந்தாலே நல்ல அழகைப் பெறலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா? பொறுமை தேவை….
» உயர் ரத்த அழுத்தத்திற்கு
» கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு...
» முகத்திற்கு பயிற்சி
» முகத்திற்கு பயிற்சி
» உயர் ரத்த அழுத்தத்திற்கு
» கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு...
» முகத்திற்கு பயிற்சி
» முகத்திற்கு பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum