கூந்தலுக்கு நிறமூட்டலாம் அழகாக
Page 1 of 1
கூந்தலுக்கு நிறமூட்டலாம் அழகாக
கோடைக் காலத்தில், கோடைக்கேற்ற சிகை அலங்காரம் செய்து கொள்வது எப்படி பெண்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதேப் போல கூந்தலுக்கு நிறமூட்டுவதும் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது.
நியான், வயலெட், சிவப்பு, க்ரே, நீலம் மற்றும் பச்சை போன்ற நிறங்கள் ஆல்டைம் ஃபேஷன். இந்த நிறங்களை எந்த சீசனிலும் போட்டுக் கொள்ளலாம்.
ஆனால் தமிழகப் பெண்கள் பொதுவாக இந்த நிறங்களை அடர்த்தியாகப் பூசிக் கொள்ள விரும்புவதில்லை. காரணம், முடியின் நிறம் அவரவர் சருமத்தின் நிறத்துக்கு ஏற்ப அமைய வேண்டும் என்று விரும்புவார்கள்.
அப்போதுதான் கூந்தலின் நிறம், அவர்களை எடுப்பாகக் காட்டும். எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் நிறத்தை சாம்பல் நிறத்துடன் சேர்த்துப் போடுவதே நல்லது. அப்போதுதான் அவ்வளவு அடர்த்தியான நிறமாகத் தெரியாது.
மேலும் நம்மூர் பெண்களுக்கு பர்கண்டி, பேஜ், பிரவுன் போன்ற நிறங்களும் நன்றாக பொருந்தும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» ‘தல’க்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள், ‘தளபதி’க்கு இன்னும் ஒன்னு கூட கிடைக்கலையே
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum