அழகுக்கு அடிப்படையே சருமம்தான்
Page 1 of 1
அழகுக்கு அடிப்படையே சருமம்தான்
சருமத்தை நன்றாக பாதுகாக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். சோடா மற்றும் குறைந்த கலோரி பானங்களை தவிர்க்கவும்.
அதிகமான சூரிய ஓளி சருமத்தின் மீது விழுவதை தவிர்ப்பது நல்லது. சூரிய ஒளியில் செல்ல வேண்டி இருந்தால் தரமான சன் ஸ்க்ரீன் லோஷன்களை தடவிக் கொண்டு செல்லவும்.
உடனே சென்று திரும்புவதாக இருந்தாலும், சருமத்தை புற ஊதாக்கதிர்கள் தாக்கமல் இருக்க சன் ஸ்க்ரீன் லோஷன் தடவுவது நல்லது.
சன் ஸ்க்ரீன் லோஷனை நீங்கள் உதடுகளிலும் தடவிக்கொள்ள மறந்து விடாதீர்கள்.
உடல் சருமத்திற்கு கிரீம்களை பயன்படுத்தும்போது அதிகம் கவனம் தேவை. சில தரமற்ற கிரீம்களால் நன்மையை விட தீமையே அதிகம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சருமத்தை தாக்கும் ஒட்டுண்ணிகள்
» சரும நிறம் மாறி பளீச் அழகு பெற.....
» சருமத்தைப் பொலிவாக்கும் ஆவாரை
» வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நல்லது
» சரும வியாதிகளுக்கு நல்ல தீர்வு
» சரும நிறம் மாறி பளீச் அழகு பெற.....
» சருமத்தைப் பொலிவாக்கும் ஆவாரை
» வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நல்லது
» சரும வியாதிகளுக்கு நல்ல தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum