வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நல்லது
Page 1 of 1
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நல்லது
பொதுவாக வியர்வை என்பது வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நன்மையே அளிக்கும். அதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அழுக்கு சேர்ந்து கொள்ள நேரிடும். எனவே தினமும் இரு முறை குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
» புரதத்தைக் குறைப்பது உடலுக்கு நல்லது
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» புரதத்தைக் குறைப்பது உடலுக்கு நல்லது
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum