தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரும ‌வியா‌திகளு‌க்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு

Go down

சரும ‌வியா‌திகளு‌க்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு  Empty சரும ‌வியா‌திகளு‌க்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு

Post  meenu Tue Feb 12, 2013 6:39 pm

சரும ‌வியா‌திக‌ள் வ‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை‌ப் போ‌க்க உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சிய‌ம். மேலு‌ம், சரும ‌வியா‌திக‌ள் உடனடியாக பரவு‌ம் எ‌ன்பதா‌ல் நா‌ம் ‌மிகு‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். ஒ‌வ்வொரு சரும ‌வியா‌தி‌க்கு‌ம் ஒ‌வ்வொரு காரண‌மிரு‌க்கு‌ம். ‌சில ‌வியா‌திகளை நா‌ம் கை மரு‌ந்‌தி‌ன் மூலமே குண‌ப்படு‌த்‌தி ‌விடலா‌ம். மருதா‌ணி இலை 10 ‌கிரா‌ம், ம‌ஞ்ச‌ள் 5 ‌கிரா‌ம், ‌மிளகு 6, பூ‌ண்டு 1 ப‌ல் இவ‌ற்றை மை போல அரை‌த்து காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் சா‌ப்‌பி‌ட்டு ‌பி‌ன் பா‌ல் குடி‌க்கவு‌ம். 3 முத‌ல் 5 நா‌ட்க‌ள் வரை இ‌ப்படி செ‌ய்து வ‌ந்தா‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் அ‌ரி‌ப்பு குணமாகு‌ம். இ‌ந்த மரு‌ந்தை உ‌ட்கொ‌ள்ளு‌ம் போது, உண‌வி‌ல் பு‌ளி, அ‌திக கார‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ந‌ல்லது. புகை‌ப்‌பிடி‌த்தலு‌ம் கூடாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum