உதடுகள் அழகாக இருக்கவேண்டுமா?
Page 1 of 1
உதடுகள் அழகாக இருக்கவேண்டுமா?
நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!
லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும்.
கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.
குறிப்பு:- லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும்.
மெட்டாலிக் (ஷிம்மர்):- இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம் ஆனால் இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது.
குறிப்பு:- அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.
க்ரீம்:- இதில் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்ஸ்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம்.
குறிப்பு:- உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.
மேட்:- ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்°டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது.
குறிப்பு:- உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.
· லாங் லாஸ்ட்டிங்:- அதன் பெயரைப் போலவே, இது 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும்.
குறிப்பு:- உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.
லிக்விட்:- திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ் தடவலாம்.
குறிப்பு:- இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.
லிப் பென்ஸில் :- இது உதடுகளை மேலும் அழகாக்குகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உதடுகள் மென்மையாக இருக்க
» அழகான உதடுகள்
» உதடுகள் சிவக்க
» அழகான உதடுகள் வேண்டுமா?
» கண்களைக் கவரும் உதடுகள்
» அழகான உதடுகள்
» உதடுகள் சிவக்க
» அழகான உதடுகள் வேண்டுமா?
» கண்களைக் கவரும் உதடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum