தலைமைச் செயலகத்தை மாற்றுவதை தடை செய்யக் கோரும் மனுக்கள் தள்ளுபடி
Page 1 of 1

சென்னையின் மையப் பகுதியில் திமுக ஆட்சியின் போது பல
நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை, ஜெயலலிதா
தலைமையிலான அரசு மருத்துவமனையாக மாற்ற எடுத்த முடிவில் தலையிட முடியாது
என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே பழைய தலைமைச்
செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையையே அது பயன்படுத்த ஆரம்பித்தது. திமுக
அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை நவீன பல்நோக்கு மருத்துவமனையைக
மாற்றவும் தமிழக அரசு முடிவு செய்தது.
தலைமை செயலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடத்தை மாற்றி அமைப்பதால் பெரும் பொருள்
விரயமாகும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படுகிறது போன்ற
காரணங்களை முன்வைத்து பலர் இம்முடிவுக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் பால் வசந்தகுமார்
,கே.என்.பாஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பெஞ்ச் அரசின் கொள்கை முடிவுகளில்
நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தில்லி மாணவி பாலியல் வல்லுறவு: வழக்கை இடம் மாற்றக் கோரும் மனு தள்ளுபடி
» உடை மாற்றுவதை செல்போனில் படம்பிடித்த நபர்! டி.வி நடிகைகள் கதறல்!
» வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
» அரியலூரில் மனுநீதிநாள் முகாமில் உதவிகள் கேட்டு 502 மனுக்கள்
» ஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum