சட்டவிரோத காண்டாமிருக வேட்டை அதிகரிக்கிறது
Page 1 of 1

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காஸிரங்கா தேசிய
பூங்காவில் மேலும் ஓர் காண்டாமிருகம் அதன் தந்தத்துக்காக சட்டவிரோத
வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளது என மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வாரத்தில் மட்டும் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்படும் நான்காவது காண்டாமிருகம் இது என்று அவர்கள் கூறுகின்றனர்.
யுனெஸ்கோ
அமைப்பால் உலகின் இயற்கை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட காஸிரங்கா
தேசியப் பூங்காவில் கடந்த ஒரு மாத காலத்தில் சட்டவிரோதமாக சுடப்பட்ட
காண்டாமிருகங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
வேட்டையாடிய ஐந்து பேருக்கும் வனப் பாதுகாப்பு
அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடந்தது என்றும்,
வேட்டைக்காரர்கள் தப்பிச் செல்லவே, கடைசியாக கொல்லப்பட்ட காண்டாமிருகத்தின்
உடலில் இருந்து தந்தம் அறுத்து எடுக்கப்படவில்லை என்றும்
தெரிவிக்கப்படுகிறது.
காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் ஆகும்.
ஆனால் அவற்றின் தந்தம் சில சீன மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், அவற்றின் விலை மதிப்பு மிகவும் அதிகம்.
அஸ்ஸாமில் வனப் பகுதிகளில் மொத்தத்தில் இரண்டாயிரத்து ஐநூறு அளவிலான காண்டா மிருகங்கள் வாழ்வதாக மாநில அரசு கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
» உலகில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது: ஐ எல் ஓ
» சட்டவிரோத கடற்பயணம் மேற்கொள்ள முயன்றவர்கள்" 54 பேர் கைது

» 'யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum