தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹைதராபாத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு'

Go down

ஹைதராபாத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு' Empty ஹைதராபாத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு'

Post  meenu Sat Mar 02, 2013 12:41 pm

இந்தியாவின் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கும் இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே அவர்கள், இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை இப்போதே கூறமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

100 க்கும் அதிகமானோர் இதில் காயமடைந்திருக்கிறார்கள்.

குண்டு வெடித்த இடத்துக்கு சென்று பார்வையிட்ட சிண்டே அவர்கள், பொதுவான அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கத்துக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்தாலும், ஹைதராபாத் தாக்குதல் குறித்து குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

18 மாதங்களுக்கு முன்னதாக டில்லியில் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவில் நடந்த பெரிய குண்டுத்தாக்குதல் இதுவாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum