இந்திய வீட்டுதவித் திட்டத்தில் பாரபட்சம்: முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்
Page 1 of 1

இலங்கையின் வவுனியா மற்றும் செட்டிகுளம் பிரதேசங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி புதன்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்புக் கண்டனப் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளியன்று வவுனியாவில் பேரணியொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் என்ற அமைப்பினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா நகர பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி, வவுனியா செயலகத்தில் சென்று முடிடிவடைந்தது. அங்கு, ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
தொடர்புடைய பக்கங்கள்
'இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்கு பாரபட்சம்'
'கடந்த 30 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மீள்குடியமர்ந்தவர்களுக்கான நலன்புரி அமைப்பினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். செட்டிகுளம், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை முழுமையாக நிராகரிக்கின்றோம்' என இந்த மகஜரில் இன நல்லுறவுக்கான ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.
கடந்த 1994ம் ஆண்டிற்குப் பின்னர் வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு 7454 வீடுகளும், முஸ்லிம் மக்களுக்கு 1123 வீடுகளும், சிங்கள மக்களுக்கு 245 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவம் அந்த மகஜரில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்திய வீடமைப்புத் திட்டத்தில், 11 தமிழ்க்கிராமங்களும், 8 சிங்களக் கிராமங்களும், 3 முஸ்லிம் கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கிராமங்களில் கிராம ரீதியாக எத்தனை வீடுகள் எந்தெந்த சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
வவுனியா மாவட்ட மக்களது இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம் எனக் கோரும் பாததைகளும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பெயர் குறிப்பிட்டு கண்டிக்கும் வாசங்கள் அடங்கிய பதாதைகளையும், அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பதாதைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஏந்திச் செல்லப்பட்டன. இத்தகைய கோஷங்களும் பேரணியில்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்கு பாரபட்சம்'
» பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு
» துறையூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் குறைவாக கூலி கொடுத்ததால் மறியல்
» பாரபட்சம் காட்டும் அமலா பால்
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum