தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துறையூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் குறைவாக கூலி கொடுத்ததால் மறியல்

Go down

துறையூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் குறைவாக கூலி கொடுத்ததால் மறியல் Empty துறையூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் குறைவாக கூலி கொடுத்ததால் மறியல்

Post  meenu Thu Mar 28, 2013 1:44 pm

100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலாளர் பொதுமக்களுக்கு கூலி குறைவாக கொடுப்பதை கண்டித்தும், ஒரு சிலருக்கு மட்டும் கூலியை உடனடியாக வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு பிறகு தான் தருவேன் என்று கூறியதாலும் 100 நாள் பணியில் ஈடுபடும் தொழிலாளிகள் சிலருக்கு அடையாள அட்டை வழங்கி அட்டையின் எண்களை பொதுக்கணக்கில் ஏற்றாமலும் அவ்வாறு கணக்கில் ஏற்ற வேண்டு மானால் ஒரு அட்டைக்கு 200 ரூபாய் பணம் தர வலியுறுத்திய ஊராட்சி செயலாளர் சரஸ்வதியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பச்சமலை சென்ற முசிறி கோட்டாட்சியர் முகமது கமால்பாட்சா அவர்களிடம் விவரம் கேட்டறிந்தார். சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மாணிக்கவேல், இன்ஸ் பெக்டர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராமு, கோகுல் துணை தாசில்தார் அசோக்குமார் ஊராட்சித்தலைவர் தாமரை ஆகியோர் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துறையூர் அருகே பச்சமலை மழைவாழ் மக்களுக்கு அரசின் விலையில்லா பொருட்கள்: இந்திராகாந்தி எம்.எல்.ஏ வழங்கினார்
» குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!
» குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!
» இந்திய வீட்டுதவித் திட்டத்தில் பாரபட்சம்: முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்
» என் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum