அலர்ஜி தொல்லைகளை தடுக்க
Page 1 of 1
அலர்ஜி தொல்லைகளை தடுக்க
உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் எதுவும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
* தூசு அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் நல்லது.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்த்து அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்..
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum