அரசே ஹலால் சான்றிதழ் வழங்கட்டும்
Page 1 of 1
அரசே ஹலால் சான்றிதழ் வழங்கட்டும்
இலங்கையில் சமீப காலமாக ஹலால் விடயத்தை முன்வைத்து புத்தமத கடும்போக்குவாதிகள் பிரச்சனைகளை கிளப்பிவரும் நிலையில், ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பை அரசே மேற்கொள்ள வேண்டுமென்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் ஹலால் சான்றிதழ் அளிக்கும் பொறுப்பை அரசாங்கங்களே செய்வதாகவும் அதே போன்றதொரு முறையை இலங்கையும் செய்யலாம் என்று உலமா சபையின் ஊடகப் பொறுப்பாளர் பாசில் பாரூக் பிபிசியிடம் தெரிவித்தார்.
இப்படி செய்வதன் மூலமாக, அளவுக்கதிகமான பணத்தை தாம் பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியும் என்று உலமா சபை நம்புகிறது. சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் அரசுகள் ஹலால் சான்றிதழ் வழங்கினால் அந்த பொறிமுறையின் பின்னால் முஸ்லீம் அமைப்புக்கள் இருப்பதாக சுட்டிக் காட்டிய பாசில் பரூக் அதே போன்ற நடைமுறையை இலங்கையிலும் அமல்படுத்தலாம் என்பதே தமது யோசனை என்றார்.
ஹலால் சான்றிதழுக்காக பெறப்படும் தொகை பயங்கரவாத செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதாக பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இதை முஸ்லீம்கள் மறுக்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை வழங்குவது உணவு நிறுவனங்களின் பொறுப்பு'
» முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா

» இந்திய அரசே நியாயந்தானா?
» முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum