தமிழர்கள் குழு ஒன்றை திருப்பி அனுப்ப நீதிமன்றம் தடை உத்தரவு
Page 1 of 1

தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் குழு ஒன்றை வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை லண்டனில் உள்ள மேல்நீதிமன்றம் தடுத்துள்ளது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் போது அங்கு அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்ற அவர்களது அச்சம் குறித்த புலனாய்வுகள் முடிவுக்குவரும் வரை அவர்கள் பிரிட்டனில் தங்கியிருக்கலாம் என்பது இதன் பொருளாகும்.
இந்தத் தீர்ப்பால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பு பிரிவு, அது குறித்து தாம் மேன்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளது.
முன்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இவ்வாறான சிலர் சித்ரவதைக்கு உள்ளானதாக மனித உரிமைக்குழுக்கள் கூறுகின்றன.
விடுதலைப்புலிகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாகலாம் என்று அவை கூறுகின்றன. ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை மறுக்கிறது.
கடந்த 18 மாதங்களில் சில தஞ்சக் கோரிக்கையாளர்கள் தனிப்பட்ட வகையில் இறுதி நேரத்தில் தாம் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தபோதிலும், இவ்வாறாக ஒரு குழு தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது தடுக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவையாகும்.
இந்தத் தீர்ப்பு இவ்வாறாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தாது என்று ஒரு அறிக்கையில் எல்லை பாதுகாப்பு பிரிவு கூறியுள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பு ஒரு பரந்துபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தஞ்சம் நிராகரிக்கப்பட்ட அனைத்து தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்றும், தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தமிழர்களுக்கான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தமிழர்கள் குழு ஒன்றை திருப்பி அனுப்ப நீதிமன்றம் தடை உத்தரவு
» அபராதத்துடன் அட்வான்ஸைத் திருப்பி தர ஸ்ரேயாவுக்கு உத்தரவு!
» சிங்கமுத்து விவகாரம்: விளக்கம் தர வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
» இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
» நீதிமன்றம் உத்தரவு - உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார் சீனு ராமசாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum