என்றென்றும் காதலர்" தினம்: மணம் முடிக்கத் துடிக்கும் சீன காதல் ஜோடிகள்
Page 1 of 1

சீனாவில் ஏராளமான காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்காக பதிவாளர் அலுவலகங்களுக்கு கூட்டங்கூட்டமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.
4-1-2103 வெள்ளிக்கிழமையை "என்றென்றும் காதலர்" தினம் என்று அவர்கள் குறிக்கிறார்கள்.
சீனாவின் மேன்டரின் மொழியில் "ஜனவரி நான்காம் தேதி இரண்டாயிரத்து பதிமூன்று" என்பதைச் சொல்லும்போது, "என் வாழ்நாள் முழுக்க உன்னை நேசிப்பேன்" என்ற அர்த்தம் கொண்ட வாசகமாக அது ஒலிக்கிறது அவர்கள் இத்தினத்தை அப்படிச் சொல்கிறார்கள்.
வெள்ளியன்று ஆயிரக்கணக்கான காதல் ஜோடிகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
ஆனாலும் பல சீன நகரங்களில் பதிவாளர் அலுவலகங்கள் முன்பு காதல் ஜோடிகள் கூட்டமாகவும் வரிசையிலும் காத்து நிற்பதை காண முடிந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காதலர் தினம் ஒரு நாள் மட்டுமில்லை, ஒரு வாரமும் தான்!!!
» காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள்
» நிஜ காதல் ஜோடிகள் நடிக்கும் ‘கம்பன் கழகம்’
» “காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்
» காதலர் தினம்: “ மலராத கிருஷ்ணகிரி ரோஜாக்கள் ”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum