பாகிஸ்தானில் மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு
Page 1 of 1

முஹமது நபிகளின் பிறந்த நாளான மிலாதுன் நபி பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்களை முன்னிட்டு பாகிஸ்தானில் கைத்தொலைபேசி சேவைகளை அரசாங்கம் முடக்கிவைத்துள்ளதுடன் நாட்டில் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு மதபோதகர்களின் போதனைகளும் வழிபாடுகளும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் கொண்டாட்டங்களும் நாட்டில் நடக்கவுள்ளன.
ஆயுததாரிகள் இந்த விழாவை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தாதவாறே பாகிஸ்தான் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஷியா முஸ்லிம்கள் பெருமளவில் அனுஷ்டிக்கும் இவ்வாறான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சுன்னி இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு முரணானவை என்று தாலிபன்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாகிஸ்தானில் மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு
» பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமர் வெளியீடு
» துபாயில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா
» வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்
» பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum