தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமர் வெளியீடு

Go down

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமர் வெளியீடு Empty பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமர் வெளியீடு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:17 pm

சமர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி வெளியிடப்படுகிறது.

விஷால் - திரிஷா முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் சமர். ஆக்ஷன் கலந்த திரில்லராக விஷாலுக்கே உரிய பாணியில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திரு இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே தீராத விளையாட்டு பிள்ளை எனும் படத்தின் மூலம் விஷால், திரு, யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளது. தற்போது இவர்களது கூட்டணியில் அமையும் இரண்டாவது படம் சமர்.

டிசம்பரில் திரைக்கு வர இருந்த சமர் திரைப்படம் நிதிப்பிரச்னை காரணமாக அடுத்தடுத்து இரண்டு முறை தள்ளிப்போனது. இந்நிலையில் சமர் திரைப்படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் திரைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum