பாக்டீரியா பாக்டீரியா
Page 1 of 1
பாக்டீரியா பாக்டீரியா
பாக்டீரியா இனத்தை சேர்ந்தது ஸ்டாபைலோகோகஸ் என்ற பாக்டீரியா. திராட்சை கொத்துகள் போல் கூட்டமாக இருக்கும். இந்த இனத்தின் ஒரு பிரிவான சர்மத்தில் அதிகம் காணப்படும். இதனால் பல தோல் தொற்று வியாதிகள் ஏற்படுகின்றன. இவை
சீழ் கொப்புளங்கள் – இந்த பாதிப்பு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் அதிகம் நேரிடும். குழந்தைகள் மண், புழுதிகளில் விளையாடுவதால் சுலபமாக தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். சிவப்பு நிற பாகங்களாக முதலில் தோன்றி பிறகு வேகமாக உடல் எங்கும் பரவும். பிறகு சீழுடன் கூடிய கொப்புளங்களாக உருவாகி வெடித்து, சீழ் கசியும். இதில் ஒரு வகை தழும்பு, வடுக்களின்றி மறையும். ஒரு வகை வடுக்களை உண்டாக்கி விட்டு மறையும். அரிப்பு, சிறிதளவு வலி இருக்கும்.
முடிக்கால் உறைகளின் அழற்சி – சாதாரணமாக எல்லோருக்கும் வரும் இந்த அழற்சி, பல பிரிவுகளாக சர்மத்தை பாதிக்கிறது. முடிக்கால் உறைகள் பாதிக்கப்பட்டு, முடி இழப்பு ஏற்படும். முடி வளரும் நுண்ணிய உறைகளை சுற்றி வெள்ளை நிற சிறிய கட்டிகளாக தோன்றும். அரிப்பை உண்டாக்கும். சில சமயம் வலியும் இருக்கும் சிலருக்கு இந்த தொற்று தோன்றி தானாகவே மறையலாம். ஆழமாக, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் திரும்பவும் தோன்றும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஃபோலிகுலைட்டீஸை இரண்டு வகையாக சொல்லலாம். ஒன்று மேலெழுந்த வாரியான முடி அழற்சி. இதில் ஸ்டாபைலோகோகஸ் பாக்டீரியா உண்டாக்கும் தொற்றால் அரிப்புடன் கூடிய கட்டிகள் உடலில் எங்கெங்கு முடி உள்ளதோ அங்கெல்லாம் தோன்றலாம். ஆண்களின் தாடை பிரதேசத்தை தாக்கும் போது சவர அரிப்பு எனப்படும். சிலருக்கு முகச் சவரத்திற்கு பின் தாடையில் உள்ள முடிகள் வளைந்து, தான் தோன்றிய துவாரத்துகுள்ளேயே நுழைந்து விடும். இதனால் எரிச்சலுண்டாகும்.
இரண்டாவது வகை ஆழமான முடி அழற்சி. முகப்பருக்களுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டி – பையாடிக் மருந்துகள் இந்த தொற்றை உண்டாக்கலாம். ஆழமான முடி அழற்சி முடியை முழுமையாக பாதிக்கும். வலி, சீழ் கட்டிகள், தழும்புகள் (கட்டிகள் மறைந்த பின்) முதலியன இதன் அறிகுறிகள்.
தோல் கட்டிகள்
உடலில் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும் கட்டிகள், சீழ் பிடித்தவை, வலியையும், வேதனையும் தருபவை. தோலடியுள்ள தந்துகிகள், நரம்பு நுனிகள் இவற்றையும் பாதிப்பதால் வலி இருக்கும். சில சமயம் ஜுரமும் இருக்கும். தோன்றும் காரணங்கள்
பேக்டீரியா – இது வேர்வை சுரப்பிகளையும், முடிக்கால் உறைகளையும் தாக்கும். உடலில், முடிக்கால்கள் வழியாக அல்லது தோலில் ஏற்படும் வெடிப்பு, காயங்களின் வழியே உள்நுழையும்.
ரத்தத்தில் மாசு, அசுத்தங்கள் படிவது.
பேக்டீரியா தோலடியில் சேர்ந்து பெருகும். அப்போது சில நச்சுப் பொருட்கள் உருவாகும். இதனால் சுழற்சியும், வீக்கமும் ஏற்படும்.
இந்த நச்சுப் பொருட்களை தாக்குவதற்காக ரத்த வெள்ளை அணுக்கள் ஒடி வரும். இதனால் சீழ்ப்பை உருவாகும், இந்த பை கட்டியின் நடு பாகமாகும்.
அறிகுறிகள்
கால், தோள்கள், கழுத்துக்கும் இடுப்புக்கும் நடுவிலுள்ள பாகம், இவற்றை தாக்கும். சிவந்த, சிறு கட்டிகளாக எழும். பிறகு சீழ் படிந்து மஞ்சள் நிறமாகி, வலியும் வீக்கமும் அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் ராஜபிளவை எனப்படும்.
செல்லூலைடீஸ் – இது சர்மத்தையும், அதன் கீழ் உள்ள
திசுக்களையும் பாதிக்கும் பாக்டீரியா தொற்று. இதை உண்டாக்குவது பாக்டீரியா. இந்த தொற்று நோய் பொதுவாக கால்களில் காணப்படும். முதல் அறிகுறி தோலின் ஒரு பகுதி, சிவந்து, மிருதுவாகி வலிக்கத் தொடங்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் சிறிது வீங்க ஆரஞ்ச் பழத்தோல் போல் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். நீர் நிறைந்த சிறிய அல்லது பெரிய கொப்புளங்கள் தோலின் மீது தோன்றும்.
இதன் ஒரு பிரிவுகள் எரிசிபிலஸ். இதில் சர்மம் சிவப்பாகி வீங்கியிருக்கும். குளிர் ஜுரம், வலி, தலைவலி, முதலியன தோன்றலாம். பலவீனமானவர்களை சுலபமாக தாக்கும்.
ஈஸ¢ட¢ பாத¤ப¢புகள¢
கான்டிடா எனும¢ பூஞ¢சன ஈஸ¢ட¢, வாய¢, ஜ¦ரண மண¢டலம¢, மற¢றும¢ பெண¢கள¤ன¢ ப¤றப¢புறுப¢புகள¤ல¢, சாதாரணமாக குடிய¤ருக¢கும¢. ச¤ல காரணங¢களால¢ இந¢த பூஞ¢சனம¢, ஈரமுள¢ள உடல¢ உறுப¢புகளை பாத¤க¢க தொடங¢கும¢. வெய¢ய¤ல¢ காலம¢, புழுக¢கம¢, சுகாதார குறைவு, இறுக¢கமான நைலான¢ உள¢ளாடைகள¢, இவைகளை காரணமாக சொல¢லலாம¢. தோல¤டுக¢குகள¤ல¢ ச¤வந¢த ச¤னைப¢புகள¢, சொற¤, கரப¢பான¢கள¢ ஏற¢படும¢. குதம¢, பெண¢கள¤ன¢ ப¤றப¢புறுப¢பு, அக¢குள¢, வாய¢, மார்பகங¢கள¤ன¢ க¦ழே, வய¤று தசை மடிப¢புகள¢, இந¢த ஈரப¢ ப¤ரதேசங¢கள¤ன¢ இந¢த பூஞ¢சன ஈஸ¢ட¢ தாக¢கும¢. ஆணுறுப¢ப¤லும¢ ஏற¢படலாம¢. இந¢த பூஞ¢சனம¢ உண¢டாக¢கும¢ பாத¤ப¢பை கான்டிடாசிஸ் எனப¢படுக¤றது. இதன¢ வ¤ச¤த¢த¤ரம¢ என¢னவென¢றால¢ ஆன¢டி பயாடிக¢ மருந¢துகளை எடுத¢துக¢ கொண¢டிருப¢பவர¢களுக¢கு இந¢த தொற¢று நோய¢ சுலபமாக பீடிக¢கும¢. ஆன¢டி – பையாடிக¢ மருந¢துகள¢ கான¢டிடாவை கட¢டுப¢பாட¢டில¢ வைக¢கும¢ பேக¢டீர¤யாக¢களையும¢ அழ¤த¢து வ¤டும¢.
ஃபங்கஸ்ஸால் வருபவை
பூஞ்சனம் – பூஞ்சனத் தொற்றுக்கள் சாதாரணமாக உடலின் ஈரமான பிரதேசங்களில் ஏற்படுகின்றன. தோலிடுக்குகளும் பூஞ்சனத்திற்கு புகலிடங்களாகும். கால் விரல்களின் நடுவே, மார்பகங்களின் கீழே (தோலுடன் உராயும் இடங்களில்), பிறப்புறுக்களை சுற்றி, பூஞ்சனத் தொற்று ஏற்பட ‘வசதி’யான இடங்கள் பொதுவாக வட்ட வடிவத்தில் தோன்றும். குண்டானவர்களும் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் பூஞ்சன தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகின்றனர். இந்த பூஞ்சனம் ஒரு இடத்தில் குடியிருந்து வேறு இடங்களில் சினைப்பையும், அரிப்பையும் உண்டாக்கும். காலில் ஏற்படும் தொற்றினால் கை விரல்களில் அரிப்பு உண்டாகலாம். சுத்தம் சுகாதார குறைவினாலும் ஏற்படும்.
தோபீஸ் இச், ரிங்வேர்ம் படை, படர் தாமரை என்று மற்றவர்களாலும் அழைக்கப்படும் சருமப்பற்று அல்லது பூஞ்சைத் தொற்று ட்ரைக்கோ பைட்டான் ரூப்ரம் என்னும் ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுவதாகும்.
சருமத்தில் நோய்த் தொற்று உண்டாக்குகின்ற நுண்ணுயிரிகளில் பூஞ்சைகள் முதலிடம் பெறுகின்றன. ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த இந்த பூஞ்சைகள் உருவிலும் வடிவிலும் பல வகைப்பட்டவை.
காவி அல்லது சற்று பழுப்பு நிறத்தில் திட்டு, திட்டாகத் தோன்றும் இப்படையானது மேல் தொடையின் உட்புறங்கள், பிறப்புறுப்புக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பெரினியம் எனப்படும் பகுதி, ஆணுறுப்பில் விரைகளின் இடங்களிலும், தொடைகளின் முடிவிலுள்ள சில சிறுமடிப்புகளிலும் ஏற்படக் கூடியது. இதனால் மேற்சொன்ன இடங்களில் தொடர்ந்த அரிப்பு, நமைச்சல், தடிப்பு, எரிச்சல் ஏற்படும். நாட்பட்டுப் போகின்ற போது அரித்துச் சொரிந்த இடம் புண்ணாகி விடுவதுடன் நீர் போன்ற சிறு கசிவும் அந்த இடங்களில் ஏற்படும்.
படர்தாமரை உடலின் எந்த பாகத்தில் ஏற்படுகின்றோ அந்தப் பாகத்தின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக கால் விரலில் ஏற்படும் படை டினியா பெடிஸ் எனப்படுகிறது.
சொற¤ ச¤ரங¢குகள¢
ம¤கச¢ச¤ற¤ய பூச¢ச¤யான அர¤ப¢பு பூச¢ச¤ய¤னால¢ சொற¤, ச¤ரங¢குகள¢ உண¢டாக¤ன¢றன. வ¦ட¢டில¢ ஒருவருக¢கு இந¢த தொற¢று வந¢தால¢ போதும¢, அனைவருக¢கும¢ பரவ¤ வ¤டும¢. இந¢த வகை பெண¢ பூச¢ச¤, புறத¢தோல¤ல¢ ஒரு சுரங¢கப¢ பாதையை தோண¢டி அத¤ல¢ தனது முட¢டைகளை இடுக¤றது. முட¢டைகள¢ ச¤ல நாட¢கள¤ல¢ பொர¤த¢து குஞ¢சுகளாகும¢.
ஆயுர¢வேதத¢த¤ல¢ சர¢ம நோய¢கள¢
சர¢மத¢தை த்¢வாக¢ என¢றும¢, அது ரச தாதுவ¤ன¢ உபதாது என¢றும¢ ஆயுர¢வேதம¢ சொல¢க¤றது. த¤ர¤தோஷ அடிப¢படைய¤ல¢ சர¢மத¢தை மூன¢று வ¤தமாக சொல¢க¤றது.
சரகர¢ 18 சர¢ம நோய¢களை வ¤வர¤க¢க¤றார¢. சுஸ¢ருதரும¢ சர¢மத¢தை பற¢ற¤ எழுத¤ய¤ருக¢க¤றார¢.
ஆயுர¢வேத அணுகுமுறை
ந¤தானா – நோய¢ தோன¢ற¤ய காரணத¢தை அற¤ந¢து ச¤க¤ச¢சை செய¢வது
ரூபா – புறத¢தோல¤ல¢ தெர¤யும¢ அற¤குற¤கள¢
சம¢ப¢ராப¢த¤ – நோய¢ உண¢டாக¢கும¢ க¤ரும¤களைப¢ பற¢ற¤ய வ¤வரங¢கள¢
உபாசயா – பலவற¢றை முயன¢று சரியான ச¤க¤ச¢சையை கண¢டு கொள¢வது.
வருமுன¢ காத¢தல¢, வந¢த ப¤ன¢ காத¢தல¢ – இவை ஆயுர்¢வேதத¢த¤ல¢ செவ¢வன செய¢யப¢படுக¤ன¢றன. க¦ழ¢க¢கண¢ட மருத¢துவ செயல¢பாடுகள¢, ஆயுர்¢வேதத¢த¤ல¢ கையாளப¢படுக¤ன¢றன.
வர¢ண¤யம¢ – நார்மல¢ தோல¢ ந¤றத¢தை காப¢பது. இதற¢கு 10 மருந¢துகளை ஆயுர்வேதம¢ சொல¢க¤றது.
குஷ¢டக¢னம¢ – சர்ம நோய¢களை களைவது
கண¢டூக¢னம¢ – பல காரணங¢களால¢ ஏற¢படும¢ அரிப¢பு, சொற¤ இவற¢றை எத¤ர்ப¢பது
க¤ரும¤க¢னம¢ – சர்ம பாத¤ப¢பை உண¢டாக¢கும¢ க¤ரும¤களை எத¤ர்ப¢பது
வ¤ஷக¢னம¢ – உடல¤ல¢ ஏற¢படும¢ நச¢சுப¢ பொருட¢களை ந¦ப¢பது.
தஹப¢ராசமனம¢ – எரிச¢சலை போக¢குவது
ஜ¢வரக¢னம¢ – சுரத¢தை போக¢குவது
வர்ண சோதனம¢ – இரணங¢கள¢ செப¢டிக¢ ஆகாமல¢ தடுப¢பது
வர்ண ரோபனம¢ – இரணங¢களை குணப¢படுத¢துவது
த¤வாச¤யம¢ – சர்மத¢த¤ன¢ நோய¢ எத¤ர¢ப¢பு சக¢த¤யை அத¤கரிப¢பது
இவை தவ¤ர, கல¢ல¦ரல¢ பாதுகாப¢பு அத¤கரிக¢க, உடல¢ அக¢ன¤களை
காக¢க, மருந¢துகள¢ தரப¢படுக¤ன¢றன. குற¤ப¢பாக ஆயு£¢வேத ச¤க¤ச¢சைய¤ல¢ முக¢க¤யமான ரசாயனம¢ ச¤க¤ச¢¬யும¢ மேற¢கொள¢ளப¢படும¢.
ச¤க¤ச¢சை முறைகள¢ – வ¦ட¢டு வைத¢த¤யம¢
தோல¢ கட¢டிகள¢ – சுக¢கு, பெருங¢காயம¢ இவற¢றை ச¤ற¤து ந¦ருடன¢ அரைத¢து கட¢டிகள¢ மேல¢ த¤னமும¢ 2 தடவை தடவவும¢.
மஞ¢சள¢ பொடியை துளச¤ சாற¢றுடன¢ கலந¢து கட¢டிகள¢ மேல¢ தடவலாம¢. இதை உள¢ளுக¢கும¢ சாப¢ப¤டலாம¢.
வெற¢ற¤லையை சூடாக¢க¤, வ¤ளக¢கெண¢ணயை தடவ¤, கட¢டிய¤ன¢ ம¦து பற¢றாக போடவும¢. த¤னம¢ மூன¢று வேளை செய¢து வந¢தால¢, கட¢டிகள¢ பழுத¢து உடையும¢.
வேப¢பெண¢ணை தடவுவது நல¢லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாலில் உருவாகும் பாக்டீரியா
» ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்

» கேரள மாநில கிணற்று நீரில் கோலிஃபோம் பாக்டீரியா: அமைச்சர் பிரேமசந்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum