ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்
Page 1 of 1

யோகர்டில் உள்ள பாக்டீரியாக்கள் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். அதனால்தான் இந்த பாக்டீரியாக்களை மனிதனின் நண்பன் என்று அழைக்கின்றனர். வெள்ளித்தோட்டாக்களாக செயல்பட்டு மனித உடலில் இருந்து சளித் தொந்தரவுகளை உருவாக்கும் வைரஸை போராடி வெளியேற்றுகிறதாம் யோகர்ட்டில் உள்ள பாக்டீரியாக்கள்.
பாலில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்ற பாக்டீரியா உடலுக்கு நன்மை பயக்கும் ஒன்று. பர்மென்டேஷன் எனப்படும் பால் உறைந்து தயிராக மாறும் நிலைக்கு இந்த வகை பாக்டீரியாக்கள்தான் காரணம். இந்த பாக்டீரியாக்கள்தான் யோகர்ட் மற்றும் புரோபயாடிக் உணவுப் பொருட்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வகை பாக்டீரியாக்கள் நோய்களில் இருந்து விடுதலை அளிப்பதுடன் உடலில் செரிமானத்தை எளிதாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை மிக நுண்ணிய துகள்களாக சில்வர் அயனிகளை உருவாக்குகிறது. இந்த அயனிகள் போர் வீரர்களாக செயல்பட்டு உடலில் தீமை விளைவிக்கும், சளித் தொல்லைக்கு முக்கிய காரணமாக இருக்கும் வைரஸ்களை விரட்டுகிறது. இதனால் நாம் எளிதில் சளித் தொல்லையில் இருந்து விடுபட முடிகிறது. இத்தகைய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை கொண்டே சளித் தொல்லையை போக்கும் மருந்துகள் தயாராகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்
» பாக்டீரியா பாக்டீரியா
» பாலில் உருவாகும் பாக்டீரியா
» தூக்கமின்மை பிரச்னையா
» தூக்கமின்மை பிரச்னையா
» பாக்டீரியா பாக்டீரியா
» பாலில் உருவாகும் பாக்டீரியா
» தூக்கமின்மை பிரச்னையா
» தூக்கமின்மை பிரச்னையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum