விந்து சுரப்பியால் சிறுநீரக பாதிப்பு
Page 1 of 1
விந்து சுரப்பியால் சிறுநீரக பாதிப்பு
ஆண்களின் விந்து சுரப்பி பாதிக்கப்படுவதால் சிறுநீரகம் தொடர்பான பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே தொடக்கத்திலேயே இதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
ஆண்களின் சிறுநீர்ப் பைக்கு அருகில் அமைந்துள்ள 'ப்ரோஸ்டேட்' சுரப்பி தான் விந்து சுரப்பி என்று கூறப்படுகிறது. 40 வயதை எட்டும்போது பெரும்பாலானோருக்கு இந்த சுரப்பி விரிவடையத் தொடங்குகிறது.
இதனால் சிறுநீர்ப் பை சுருங்குதல், சிறுநீர் வெளியேறும் வழியும் சிறியதாகுதல் போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். சுமார் 60 வயது எட்டிய ஆண்களில் 70 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளைச் சந்திப்பதாக, ஆய்வு முடிவு கூறுகிறது.
தொடக்கத்திலேயே விந்து சுரப்பி பாதிப்பை கண்டறிந்து, உரிய மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் சிறுநீர் தங்குதல், சிறுநீர் செல்லும் வழியில் தொற்று நோய் ஏற்பட்டு வலி உண்டாகுதல், சிறுநீர்ப் பையில் கற்கள், சிறுநீரில் ரத்தம் போன்ற மேலும் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரகத்தின் பணி
» சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க
» சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்
» சிறுநீரகக் கல் ஆபத்தைத் தடுக்கும் எலுமிச்சை
» சிறுநீரகத்தை பாதுகாப்போம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum