தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி

Go down

‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி  Empty ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி

Post  meenu Fri Feb 15, 2013 5:08 pm

செல்களில் உள்ள திரவங்களில் மின் பகுப்பானாக உள்ளது.

நரப்பு கடத்தியாகவும், உடலில் உள்ள திரவ சமன்படுத்தியாகவும் பயன்படுகிறது.
சோடியம் சமன்பாடடைப் பொருத்து சிறுநீரகம் செயல்படுகிறது.

ஒரு நிமிஷத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.

உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து சம அளவில் இருக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

அமில - காரத் தன்மையின் சமநிலையைக் காக்கிறது. இவ்வளவுக்கும் மேலாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குப் பயன்படு‌கிறது.

சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எத்தோபாய்ட்டின் என்ற ஹார்மோனை சிறுநீரகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் குறை வரும்போது ரத்தசோகை ஏற்படு‌கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum