சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க
Page 1 of 1
சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க
சிலருக்கு சிறுநீரகக் கல் உருவாகி அதனால் அதிகம் சிரமப்படுவார்கள். சிலருக்கு சிறுநீரகக் கல் உருவாகிவிடுமோ என்ற கவலையிலேயே அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு இனிய செய்தியாக, எலுமிச்சைக்கு, சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தினசரி 4 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக குடித்து வர வேண்டும். இப்படி செய்வதால் சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைவது தெரிய வந்துள்ளது. எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலம் அதிக அளவில் உள்ளது. இதுதான் சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் பாதுகாக்கிறது. மேலும், உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரகக் கல் உருவாவதில் அதிக பங்கு வகிக்கிறது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதைத் தவிர்க்க முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரகத்தின் பணி
» சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்
» சிறுநீரகக் கல் ஆபத்தைத் தடுக்கும் எலுமிச்சை
» சிறுநீரகத்தை பாதுகாப்போம்
» விந்து சுரப்பியால் சிறுநீரக பாதிப்பு
» சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்
» சிறுநீரகக் கல் ஆபத்தைத் தடுக்கும் எலுமிச்சை
» சிறுநீரகத்தை பாதுகாப்போம்
» விந்து சுரப்பியால் சிறுநீரக பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum