இரத்த அழுத்தத்தினால் தண்டுவட பாதிப்பு வருமா
Page 1 of 1

முதுகெலும்பு பிரச்னை தொடர்பான கேள்விகளுக்கு கோவை ஆர்த்தோ ஒன் மருத்துவமனை முதுகு தண்டு மற்றும் முதுகு வளைவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈஸ்வர் பதில் அளித்தார்.
முதுகு தண்டுவடத்தில் கட்டி வந்தால் ஆபரேஷன் மூலமாக அகற்ற முடியுமா, அது புற்று நோய் கட்டியதாக இருந்தால் சிகிச்சை என்ன?
முதுகு தண்டு வடத்தில் கட்டி இருந்தால் ஆபரேஷன் செய்து அகற்றலாம். புற்று நோய் கட்டியாக இருந்தால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதவியுடன் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி சிகிச்சை வழங்கி, ஆலோசனையின் பேரில் ஆபரேஷன் செய்ய முடியும்.
எனக்கு வயது 70. தடுமாற்றத்துடன் தான் நடக்கமுடிகிறது. தடுக்கி விழுந்தால் முதுகெலும்பில் காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளவேண்டும் என என நண்பர் கூறினார். அவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை சிக்கலானது என்றார். முதுகெலும்பு காயத்திற்கு சிகிச்சை முறை என்ன,
அது சிக்கலானதா?
70 வயதில் எலும்பு பலகீனமாக இருக்கும். நரம்பு, தசை போன்றவை முதுகு எலும்பில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டால் கடுமையான வலி ஏற்படும். மருந்து, மாத்திரை மூலமாக குணமாக்கலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் சிமென்ட் பேஸ்ட் வைக்கலாம். இதை நுண்துளை முறையில் செய்யலாம். இதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் திறந்த நிலை ஆபரேஷன் செய்யவேண்டியிருக்கும். மனிதனிடம் உள்ள இதர எலும்புகளுக்கும், முதுகெலும்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன, அதன் முக்கியத்துவம் எத்தகையது, முதுகெலும்பு பாதுகாப்பிற்கான அறிவுரை தேவை அனைத்தும் ஒரே வகை எலும்பு தான். முதுகெலும்பில் நரம்பு, தண்டுவடம் இணைந்து காணப்படும். சிறு வயதில் இருந்து முதுகுதண்டை நேராக வைத்து உட்கார பழகவேண்டும். முறையாக, சரியாக குனிந்து நிமிர பழகியிருக்கவேண்டும். உடற்பயிற்சி அவசியம்.
தியான பயிற்சி, ஆசனங்கள் செய்யும் போது முதுகெலும்பு நிமிர்ந்திருக்க வேண்டும் என சொல்கிறார்களே அது எதற்காக?
எலும்பு டிஸ்க், நரம்புகளை, எலும்பு தேய்மானத்தை தியான பயிற்சி மூலமாக பாதுகாக்க முடியும். முதுகை நேரமாக வைத்திருந்தால் எலும்பில் தசை பகுதி சிக்காது.
எனக்கு 25 வயது. தண்டுவடத்தில் எரிச்சல் உள்ளது. இதை சாதாரணமாக விட்டுவிட்டேன். ஆனாலும் இது தொடர்கிறது. இந்த வயதில் முதுகு பிரச்னை வராது என் நண்பர்கள் சொல்கிறார்கள். என்ன செய்வது?
25 வயதாக இருந்தாலும், 60 வயதாக இருந்தாலும் எலும்பு சவ்வு தேய்மானம், கிருமி தொற்று இருந்தால் பாதிப்பு ஏற்படும். எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
எனக்கு வயது 52. சர்க்கரை, ரத்த அழுத்தம் இருக்கிறது. தண்டுவட பாதிப்பு வருமா, முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் அப்படி பாதிப்பு வராது. உடற்பயிற்சி செய்யவேண்டும்.
அதிக முறை செக்ஸ் வைத்தால் தண்டுவட தேய்மானம் ஏற்படும் வாய்ப்புள்ளதா,
பாதுகாப்பான செக்ஸ் வைத்தால் தண்டுவட தேய்மானம் ஏற்படுமா, உண்மை என்ன?
தண்டுவடத்தில் கிருமி தொற்று இருந்தால் தண்டு வட தேய்மானம், பாதிப்பு ஏற்படும். பாதுகாப்பான செக்சுக்கும் தண்டுவடத்திற்கும் தொடர்பில்லை.
ஆஸ்டியோ போரோசிஸ்ட் என்றால் என்ன?
பதில்: இது எலும்பு வலிமை குறைவதால் ஏற்படும் நோய். 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடும் வாய்ப்புள்ளது. அப்போது
எலும்பு வலிமை குன்றி விடும். லேசாக அடிபட்டால் கூட எலும்பு உடையும் நிலை ஏற்படும். சிறு வயதில் இருந்து கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். அப்படி செய்தால் இந்த நோயை தவிர்க்கலாம்.
நான் வேகமாக, நீண்ட தூரம் பைக்கில் செல்வேன், கவனத்துடன் பைக் ஓட்டுகிறேன். ஆனால் நீண்ட தூரம் பைக் ஓட்டினால் பாதிப்பு வரும் என டாக்டர் சொல்கிறார், பைக் ஓட்டினால் முதுகுதண்டு பாதிக்குமா?
ரோடு குண்டும் குழியுமாக இருக்கும் போது நீண்ட தூரம் பைக் ஓட்டினால் முதுகு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட தூர பைக் பயணத்தை தவிர்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளிர்பானங்களால் பற்களுக்கு பாதிப்பு வருமா?

» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» முதுகுத் தண்டுவட பாதிப்பிற்கு மாற்று!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum