முதுகுத் தண்டுவட பாதிப்பிற்கு மாற்று!
Page 1 of 1
முதுகுத் தண்டுவட பாதிப்பிற்கு மாற்று!
முதுகுத்
தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டால் குணப்படுத்த முடியாது என்ற நிலையை மாற்றும்
வகையில், வெலிங்டனில் ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய
கண்டுபிடிப்பை அறிவித்துள்ளனர்.
முதுகுத்
தண்டுவடம் பாதிப்புக்குள்ளானால், சம்பந்தப்பட்ட நோயாளியின் மூக்கில் உள்ள
செல்களை பயன்படுத்தி அதனை குணப்படுத்த முடியும் என்று அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
12 நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சேதம்
அடைந்த முதுகெலும்புத் தண்டில் மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள்
பலன் அளிப்பது தெரிய வந்ததாக ஆய்வுக்குத் தலைமை வகித்த ஜிம் பயீட்
தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுத் தண்டுவட பாதிப்பிற்கு மாற்று!
» முதுகுத் தண்டுவட பாதிப்பிற்கு மாற்று!
» முதுகுத் தண்டு காயம்
» இரத்த அழுத்தத்தினால் தண்டுவட பாதிப்பு வருமா
» சர்க்கரை நோய் பாதிப்பிற்கு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum