சப்போட்டா ஃபேஷியல்
Page 1 of 1
சப்போட்டா ஃபேஷியல்
பழுத்த சப்போட்டா பழம் 2 ஸ்பூன், தேங்காய் பால், தேன் தலா 1 ஸ்பூன் மூன்றையும் கலந்து ஃபேஷ் மசாஜ் செய்யவும். கழுத்து, கை, முகம்,
கண்களுக்கு கீழ், நெற்றிப¢பகுதிகள், கைகள் அழுத்தபடும்படி அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து மசாஜ் செய்யவும். அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து
மசாஜ் செய்யும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெறும்.
மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் துடைக்கவும். இதை செய்யும்போதே மிருதுவாகக் காணப்படும்.
காட்டனை எடுத்து தேங்காய்ப் பாலில் நனைத்து கழுத்து, கன்னம் ஆகிய பகுதிகளில் தட்டி மசாஜ் செய்யும்போது லூஸாக இருக்கும் சருமம்
டைட்டாகும். வயதானவர்களுக்கு இது ரொம்பவும் பயனுள்ள சிகிச்சை ஆகும். தேங்காயில் உள்ள எண்ணெய் சத்து மற்றும் வைட்டமின்கள்
முகத்திற்கு பொலிவை கொடுக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு மட்டுமல்ல கை, கால், உடம்பிற்கும் தேய்த்து கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சப்போட்டா சப்போட்டா
» சப்போட்டா கூல்
» வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
» நன்மைகள் நிறைந்த சப்போட்டா
» ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ்
» சப்போட்டா கூல்
» வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
» நன்மைகள் நிறைந்த சப்போட்டா
» ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum