அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!
Page 1 of 1

இயற்கையாகக் கிடைக்கும் தேனிற்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால், அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகளின் காயங்களை குணமாக்குவதற்குத் தேனைப் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளது புதிய விசயமாகும்.
அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு வேல்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றும் மருத்துவர் ஃபாஷல் ராஃப் கான் தலைமையிலான ஆய்வாளர்கள் தேனின் மகத்துவம் பற்றி ஆய்வு நடத்தினர்.
கடந்த 60 ஆண்டுகளாக உலகெங்கும் நடத்தப்பட்ட 18 முக்கியமான ஆய்வின் முடிவுகள் இதில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் குறித்து மருத்துவர் கான் கூறுகையில் ''நோயாளிகளின் காயங்கள் குணமடைவதற்கு தேனைப் பயன்படுத்துமாறு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்” என்று நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தேனைப் பயன்படுத்த நினைக்கும் நோயாளிகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கு தவறிவிடக் கூடாது. குறிப்பாக வீடுகளில் தன்னிச்சையாக காயங்களுக்கு தேனைக் கொண்டு சிகிச்சை அளிக்கக் கூடாது.
தேனில் எண்ணற்ற மருத்துவப் பொருட்களின் சேர்மங்கள் உள்ளன. அதிக சர்க்கரை, குளுகோனிக் அமிலம் ஆகியவை காயங்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன.
மேலும், தீக்காயங்களைச் சுற்றிலும் அமிலச் சூழ்நிலையை உருவாக்கி நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதால் அவை விரைவில் ஆறிவிடும்.
நீரிழிவு நோயாளிகள் தேனைப் பயன்படுத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
காயமடைந்த தசைகளை சரிசெய்யவும் தேன் உதவுகிறது. குறிப்பாக நுண்துளை அறுவை சிகிச்சைகளில் காயங்கள் விரைவாக குணமடைய தேன் பயன்படும்.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு காயங்களின் மீது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தேனைக் கண்டிப்பாகத் தடவ வேண்டும்.
மணிக்கு ஒருமுறை தேனைத் தடவினால் காயங்கள் சுத்தமாகிவிடும். 10 நாட்களில் காயங்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.
புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது சில நேரங்களில் காயங்கள் ஆறாது. அப்போது தேன் ஒரு நல்ல மருந்தாகக் கை கொடுக்கும்.
உள்ளுறுப்பு அறுவை சிகிச்சைகளில் தேனை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்'' என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!
» அறுவை சிகிச்சையில் ரோபோ சிலந்தி
» குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச கலந்தாய்வு
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum