பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
Page 1 of 1
பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
» இதய நோய்களுக்கும் வைத்தியம் உண்டு
» சீதபேதிக்கு மருந்தாகும் மாதுளை
» காசநோய்க்கு மருந்தாகும் தூதுவளை
» அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum