எளிமையான மேக்கப் சாதனங்கள்
Page 1 of 1
எளிமையான மேக்கப் சாதனங்கள்
மேக்கப் போடுவதற்கு எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. ஆனால் வெளியே செல்லும் போது அவை அனைத்தையும் கொண்டு போக முடியாதல்லவா? எனவே முக்கியமான 5 பொருட்களை இங்கே கூறுகிறோம்.
எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ...
வெட் கிளென்சிங் டிஸ்ஸு: முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.
ஃபவுன்டேஷன்: முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.
மஸ்காரா: மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.
லிப்ஸ்டிக்: இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும். உதடுகளுக்கும் கண் இமைகளின் மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.
காம்பேக்ட்: மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.
எப்பொழுதும் அழகாக தோற்றமளிக்க இனி ஒரு மூட்டையை சுமக்க வேண்டாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எளிமையான மேக்கப் சாதனங்கள்
» அழகா மேக்கப் போட தரமான சாதனங்கள் வேணும்!
» எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 மேக்கப் சாதனங்கள்
» மேக்கப் போடுவது ஒரு தனி கலை
» மேக்கப் டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum