அழகா மேக்கப் போட தரமான சாதனங்கள் வேணும்!
Page 1 of 1

மேக் இல்லாமல் வெளியே செல்பவர்களை பார்ப்பது இன்றைக்கு அரிதாகி வருகிறது. அழகை அதிகரிக்க தரமான மேக் அப் சாதனங்கள் வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மேக் அப் சாதனங்கள் தரமற்றவையாக இருந்தால் உள்ள சருமமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கின்றனர் அவர்கள். மேக் அப் சாதனங்களுக்கு தேவையான சில அடிப்படை பொருட்கள் நம் கை பையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
மேக்கப் பாக்ஸ் சாதனங்கள்
மேக் அப் சாதனங்களை வைப்பதற்கு தரமான பை ஒன்றை வாங்கவேண்டும். அதில் மேக் அப் கண்ணாடி, டுவீசர்ஸ், அழகு சாதன பொருட்கள், லிப்ஸ்டிக் போடும் ப்ரஸ், பவுடர் போடும் பஃப், ஸ்பாஞ்ச், ஐஷேடோ, கண்ணக் கதுப்பில் போட நிறங்கள் அவசியம்.
காட்டன் ரோல், மேக்கப் அகற்ற மற்றும் முகத்தைச் சுத்தம் செய்யத் தேவையானது. அதேபோல் காட்டன் பட்ஸ் தேவை. இவை ஐஷேடோ போடுவதற்கு சிறந்தவை. அத்தோடு ஐலைனர், மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றையும் இவற்றால் சரி செய்யலாம்.
அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
ஃபவுன்டேஷன் மற்றும் பவுடர் தடவுவதற்கு தேவையானது ஸ்பான்ச். சதுர அல்லது வட்ட வடிவில் இருப்பது சிறந்தது. ப்ளஷ் தடவ மிகவும் பிரஷ் முக்கியமானது. வாரம் ஒரு முறை பிரஷ்களை ஷாம்பூவால் சுத்தம் செய்வது நல்லது. ஸ்பான்ஜை தினமும் கழுவ வேண்டும். இல்லையென்றால் அது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தரமான சாதனங்கள்
மேக் அப் போடும் அனைத்து சாதனங்களும் சரியாக இருந்தால் உடனடியாக எளிதாக போட முடியும். சரியான, தரமான மேக் அப் சாதனங்கள் இருந்தால்தான் சருமத்தின் நிறம் பாதுகாப்பானதான இருக்கும். மேக் அப் ப்ரஸ் தரமான பிராண்டாக வாங்கினால் மட்டுமே அவை நீடித்து உளைக்கும். சருமத்தையும் உறுத்தாமல் இருக்கும். எத்தனை வருடங்களுக்கு அதை உபயோகிக்க வேண்டுமோ அதுவரை உபயோகித்து விட்டு பின்னர் வேறு ப்ரஸ், ஸ்பாஞ்ச் வாங்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எளிமையான மேக்கப் சாதனங்கள்
» எளிமையான மேக்கப் சாதனங்கள்
» எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 மேக்கப் சாதனங்கள்
» விரல் அழகா... நகம் அழகா...
» தரமான வாழ்க்கை எது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum