மேக்கப் டிப்ஸ்
Page 1 of 1
மேக்கப் டிப்ஸ்
மேக்கப் போடுவதற்கு எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. ஆனால் வெளியே செல்லும்போது அவை அனைத்தையும் கொண்டு போக முடியாதல்லவா? எனவே முக்கியமான 5 பொருட்களை இங்கே கூறுகிறோம்.
எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ...
• வெட் கிளென்சிங் டிஸ்ஸு: இது முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து உதவுகிறது. இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.
• ஃபவுன்டேஷன்: ஃபவுன்டேஷன் முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தை தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைத்து வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் முகத்தை பாதுகாக்கும்.
• மஸ்காரா: மிகவும் முக்கியமான ஒன்று. முகத்தை அழகாக காட்டுவதில் கண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கண்களுக்கு மஸ்காரா போடுவதால் ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரித்து காட்டக் முடியும். சிறிய கண்களையும் பெரிதாக தோன்றவைக்கும் தன்மை மஸ்காராவுக்கு உண்டு.
• லிப்ஸ்டிக்: இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுத்து உதட்டை அழகாக காட்டும். உதடுகளுக்கும், கண் இமைகளின் மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.
• காம்பேக்ட்: மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.
எப்பொழுதும் அழகாக தோற்றமளிக்க இனி ஒரு மூட்டையை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மழைக்கால மேக்கப் டிப்ஸ்
» மழைக்கால மேக்கப் டிப்ஸ்
» கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்
» எளிமையான மேக்கப் சாதனங்கள்
» செயற்கை கண் இமைகளுக்கு மேக்கப்
» மழைக்கால மேக்கப் டிப்ஸ்
» கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்
» எளிமையான மேக்கப் சாதனங்கள்
» செயற்கை கண் இமைகளுக்கு மேக்கப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum