கார்ன் மசாலா தோசை
Page 1 of 1
கார்ன் மசாலா தோசை
காலை வேளையில் தோசை சுடும் போது சற்று ஸ்பெஷலாக மசாலா தோசை போல், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் சமைக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு கார்ன் மசாலா தோசை தான் சிறந்தது. இந்த கார்ன மசாலா தோசை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு டிஷ். இப்போது அந்த கார்ன் மசாலா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 1/2 கப் (வேக வைத்தது)
அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் அரிசியை ஒரு மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு சுத்தமாக கழுவி, கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை மற்றொரு மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குள் ஒரு பௌலில் பேபி கார்ன், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பை தூவி, நன்கு கலந்து, இதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் விட்டு, அதன் மேல் அந்த பேபி கார்னை பரப்பி, சிறிது நேரம் வேக வைத்து, சுருட்டி தட்டில் எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான கார்ன் மசாலா தோசை ரெடி!!! இதற்கு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பசலைக் கீரை - கார்ன் தோசை
» கார்ன் மசாலா சாதம்
» மஸ்ரூம் கார்ன் மசாலா
» மசாலா தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» கார்ன் மசாலா சாதம்
» மஸ்ரூம் கார்ன் மசாலா
» மசாலா தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum