ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
Page 1 of 1
ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
பச்சரிசி - 2 கப்;
புழுங்கல் அரிசி - 2 கப்;
உளுத்தம்பருப்பு - ஒரு கப்;
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்;
உப்பு - தேவைக்கேற்ப;
நெய் (அ) எண்ணெய், சர்க்கரை - சிறிதளவு;
தேங்காய் - அரை மூடி.
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு கிரைண்டரில் போட்டு தேங்காயையும் துருவிப்போட்டு அரைத்து ஆறு மணிநேரம் புளிக்க வைக்கவும். சிறிது எண்ணெய், நெய் சேர்த்து தோசை (இனிப்பு விரும்புவோர் உப்பைக் குறைத்துக்கொண்டு சர்க்கரை சேர்த்து) செய்யலாம்.
தேங்காய்ப்பால் சர்க்கரையுடன் சாப்பிடலாம். இனிப்பு விரும்பாதவர்கள் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப தோசையாகவும் சுட்டு, தேங்காய்ச் சட்னி, குருமா, சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும்.
குறிப்பு: இந்த ஆப்ப தோசையை ஆப்ப சட்டியிலும் செய்யலாம். தோசைக்கல்லிலும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோசம்பரி எப்படிச் செய்வது
» தயிர் வடை எப்படிச் செய்வது
» வேர்க்கடலை பராத்தா எப்படிச் செய்வது?
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» லெமன் சேமியா எப்படிச் செய்வது
» தயிர் வடை எப்படிச் செய்வது
» வேர்க்கடலை பராத்தா எப்படிச் செய்வது?
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» லெமன் சேமியா எப்படிச் செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum