கோசம்பரி எப்படிச் செய்வது
Page 1 of 1
கோசம்பரி எப்படிச் செய்வது
பாசிப்பருப்பு - கால் கப்,
கேரட் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
விதை நீக்கிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டவும். அத்துடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தயிர் வடை எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
» வேர்க்கடலை பராத்தா எப்படிச் செய்வது?
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
» வேர்க்கடலை பராத்தா எப்படிச் செய்வது?
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum