வேர்க்கடலை பராத்தா எப்படிச் செய்வது?
Page 1 of 1
வேர்க்கடலை பராத்தா எப்படிச் செய்வது?
தோல் உரித்த வேர்க்கடலை - 1 கப்,
முழு கோதுமை மாவு - 2 கப்,
சிவப்பு மிளகாய் - 5,
கசகசா - 2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் வைக்கவும். வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து வைக்கவும். இன்னொரு கடாயில், சிறிது எண்ணெய் சூடாக்கி, கசகசா, மிளகாய், தேங்காயை தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். கடைசியாக வேர்க் கடலையையும் சேர்த்துப் பொடிக்கவும். ஊறிய மாவில் சப்பாத்திகள் செய்து, ஒவ்வொன்றிலும், 2 டீஸ்பூன் வேர்க்கடலை பொடியை வைத்து மூடவும். மீண்டும் மடித்து, சப்பாத்திகளாக இட்டு, அடுப்பில் வாட்டிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயிர் வடை எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum