ரவா தக்காளி முந்திரி இட்லி
Page 1 of 1
ரவா தக்காளி முந்திரி இட்லி
என்னென்ன தேவை?
ரவை - 2 கப்,
புளிப்பில்லாத தயிர் - 1 கப்,
ஃப்ரூட் சால்ட் (பெரிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் கிடைக்கும்) - 1 டீஸ்பூன்,
தக்காளி - 2,
நெய் - 1 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி - 10,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய், எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கவும். அதிலேயே ரவையைச் சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கி, ஆற விடவும். முந்திரியைப் பொடித்துச் சேர்க்கவும். தக்காளியை நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கி, அரைத்து, ரவைக் கலவையில் சேர்க்கவும். தயிர், உப்பு, ஃப்ரூட் சால்ட், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். இட்லித் தட்டில் ஊற்றி வேக விட்டு எடுத்து தக்காளி, முந்திரியால் அலங்கரித்து, தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முந்திரி தக்காளி மசாலா
» சுவையான...தக்காளி இட்லி!!!
» சுவையான…தக்காளி இட்லி!!!
» முந்திரி புட்டிங்
» முந்திரி பக்கோடா
» சுவையான...தக்காளி இட்லி!!!
» சுவையான…தக்காளி இட்லி!!!
» முந்திரி புட்டிங்
» முந்திரி பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum