கேபேஜ் ப்ரான் ப்ரை
Page 1 of 1
கேபேஜ் ப்ரான் ப்ரை
முட்டைகோஸ் – 1
எண்ணெய் – 1/2 தே.கரண்டி + 2 தே.கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
ப்ரான் மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
பெரிய இரால் – 1/4 கிலோ(சுமார் 15 – 20 இரால்)
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
தனியா தூள் – 1/2 தே.கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
இரால் சுத்தம் செய்து கொடுத்துள்ள மசாலா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
முட்டை கோஸினை 2 x 1 இன்ஞ் அளவிற்கு பெரிய பெரிய நீட்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பெரிய அகலமான பனில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊறவைத்துள்ள இராலினை போட்டு வதக்கவும்.
இரால் நன்றாக வெந்த பிறகு பனில் இருந்து எடுத்துவிடவும்.
அதே பனில் மீதம் உள்ள 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + உப்பு சேர்த்து வதக்கவும்.
முட்டைகோஸில் உள்ள தண்ணீர் எல்லாம வற்றிய பிறகு இராலினை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான கேபேஜ் ப்ரான் ப்ரை ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ப்ரான் கோல்டன் ப்ரை
» ப்ரான் மேங்கோ கறி
» முட்டை ப்ரை Egg Fry
» வௌவால் மீன் ப்ரை
» மொறுமொறு... முந்திரி ப்ரை
» ப்ரான் மேங்கோ கறி
» முட்டை ப்ரை Egg Fry
» வௌவால் மீன் ப்ரை
» மொறுமொறு... முந்திரி ப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum