மீன் வறுவல் 2
Page 1 of 1
மீன் வறுவல் 2
துண்டு மீன் & 4
மிளகாய்ப் பொடி & ஒரு தேக்கரண்டி
உப்பு & அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி & கால் தேக்கரண்டி
வினிகர் & இரண்டு மேசைக் கரண்டி
எண்ணெய் & நான்கு மேசைக் கரண்டி
மிளகாய்ப் பொடி, உப்புப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துத் தண்ணீருக்குப் பதில் வினிகர் போட்டு நைய அரைத்துக் கொள்ளவும்.இதை எடுத்து மீன் துண்டுகளின் மேல் இரண்டு பக்கமும் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனை எண்ணெய் மேல் வைத்து இரண்டு மேசைக்கரண்டித் தண்ணீரைத் தெளித்து ஒரு நிமிடம் தட்டால் மூடி வேக வைத்துப் பின் மூடியின்றி மீன் வெந்து மசாலா சிவந்ததும் இறக்கி விடவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum