மீன் வறுவல் 3
Page 1 of 1
மீன் வறுவல் 3
மீன் - அரைக் கிலோ
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கெட்டி புளி தண்ணீர் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - முப்பது கிராம்
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - பத்து பற்கள்
எண்ணெய் - எழுபத்தைந்து கிராம்
மீன் துண்டுகளைச் சுத்தமாகக் கழுவி ஒரு தட்டில் வைக்கவும்.வெங்காயத்தை நறுக்கி அதனுடன் கறிவேப்பிலையை வைத்து ஒன்றும் பாதியுமாக நசுக்கவும்.இதனுடன் மிளகாய்ப் பொடி, உப்புப், பொடி, மஞ்சள் பொடி, புளித் தண்ணீர் சேர்த்து எல்லா மீன் துண்டுகளின் மேலும் இருண்டு பக்கமும் தடவவும்.
தக்காளியைத் துண்டு, துண்டாக நறுக்கிய மீன் மீது தூவவும்.தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மசாலா தடவிய மீன் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்று படாமல் வைத்து சிறு தீயாக எரிய விடவும்.
ஒரு நிமிடம் தட்டுப் போட்டு மூடி, வேக வைத்த பின் மூடியின்றி மீன் வெந்து மசாலா சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum