சுறா மீன் சிப்ஸ்
Page 1 of 1
சுறா மீன் சிப்ஸ்
*உருளைகிழங்கு--4
*ஆலிவ் ஆயில்-2
*உப்பு
*மிளகு பொடி
*வாசனை திரவியங்கள்-தேவையான அளவு
*500கிராம் சுறா மீன்
*எண்ணெய்
*முதலில் உருளைகிழங்கை நீளவாக்கில் தடிமனாக வெட்டிகொள்ள வேண்டும்
*அதன் மீது ஆலிவ் ஆயிலை தடவ வேண்டும்.உப்பு மற்றும் மிளகு பொடியை உருளைகிழங்கின் மீது தூவி அதனுடன் வாசனை திரவியங்களை போட்டு வைக்கவேண்டும்
*எலுமிச்சை பழத்தை சாறு வெளியில் விழும்படி கட் பண்ணி வைத்து கொள்ள வேண்டும்
*சுறா மீனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் எண்ணெய் விட்டு மீனையும் உருளைகிழங்குகளையும் சேர்த்து வறுத்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.
*எலுமிச்சை சாறு விட்டு சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுறா மீன் புட்டு
» சுறா மீன் குழம்பு
» சுறா மீன் புட்டு
» சமையல்:சுறா மீன் புட்டு
» நேந்திரங்காய் சிப்ஸ்
» சுறா மீன் குழம்பு
» சுறா மீன் புட்டு
» சமையல்:சுறா மீன் புட்டு
» நேந்திரங்காய் சிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum