நேந்திரங்காய் சிப்ஸ்
Page 1 of 1
நேந்திரங்காய் சிப்ஸ்
என்னென்ன தேவை?
நேந்திரங்காய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படி செய்வது?
நேந்திரங்காயைத் தோல் நீக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், நேந்திரங்காயை, அதில் நேரடியாக சீவவும். வெந்து, எடுக்கும் நேரத்தில் சிறிது தண்ணீரில் உப்பைக் கரைத்து, எண்ணெயில் சேர்க்கவும். படபடப்புச் சத்தம் அடங்கி, சிப்ஸ் மேலே மிதக்கும் வரை கிளறி, எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» வாழைக்காய் சிப்ஸ்
» வாழைக்காய் சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» வாழைக்காய் சிப்ஸ்
» வாழைக்காய் சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum